தற்போது இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பிரமன், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம்.
Back